பொது செய்தி

தமிழ்நாடு

மல்லிகை பூ விலை விர்...

Added : டிச 02, 2019
Share
Advertisement
மதுரை:மதுரையில் மல்லிகை பூ வரத்து குறைந்ததால் கிலோ ரூ.3000, கனகாம்பரம் கிலோ ரூ.2500 ஆகவும் உயர்ந்தது.மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறியதாவது: ஒரு கிலோ மெட்ராஸ் மல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ. 2500, அரளி ரூ.150, செண்டுப்பூ ரூ.80, கோழிக்கொண்டை ரூ.80, பட்டன் ரோஸ் ரூ.200, பட்ரோஸ் ரூ.100, துளசி ரூ.50,சம்பங்கி ரூ.100, பிச்சிப் பூ ரூ.700, முல்லை ரூ.800க்கு விற்றன. மழை மற்றும் முகூர்த்த

மதுரை:மதுரையில் மல்லிகை பூ வரத்து குறைந்ததால் கிலோ ரூ.3000, கனகாம்பரம் கிலோ ரூ.2500 ஆகவும் உயர்ந்தது.மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறியதாவது: ஒரு கிலோ மெட்ராஸ் மல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ. 2500, அரளி ரூ.150, செண்டுப்பூ ரூ.80, கோழிக்கொண்டை ரூ.80, பட்டன் ரோஸ் ரூ.200, பட்ரோஸ் ரூ.100, துளசி ரூ.50,சம்பங்கி ரூ.100, பிச்சிப் பூ ரூ.700, முல்லை ரூ.800க்கு விற்றன. மழை மற்றும் முகூர்த்த நாட்களால் மல்லிகை, கனகாம்பரம் விலை சில நாட்களுக்கு இதே நிலையில் நீடிக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X