பொது செய்தி

தமிழ்நாடு

பிரசன்ன விநாயகர் கோவிலில் சோமவார சங்காபிேஷக பூஜை

Added : டிச 02, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், மூன்றாவது வார சோமவார சங்காபிேஷக பூஜை இன்று நடக்கிறது.உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, 108 வலம்புரி சங்காபிேஷக விழா நடந்து வருகிறது. இதன், இரண்டாவது சோமவார சங்காபிேஷகம் கடந்த 25ம் தேதி நடந்தது.மூன்றாவது வார சங்காபிேஷக பூஜை இன்று நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு கலச பூஜையில் துவங்கி, விநாயகர் வழிபாடு, கலச பூஜை மற்றும் ஹோமம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு 106 வலம்புரி சங்காபிேஷகம் நடைபெறுகிறது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெறுகிறது.இதில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொள்கின்றனர்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல்அலுவலர் மற்றும் தக்கார் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X