பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டு விழா

Added : டிச 02, 2019
Advertisement

மதுரை';மதுரை பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் வீரமாமுனிவர் அறக்கட்டளை ஆண்டு விழா நடந்தது.

தாளாளர் சேவியராஜ் தலைமை வகித்து முன்னாள் துணை முதல்வர் சாமிமுத்துக்கு 'வீரமா
முனிவர் சீரடியார் விருது' வழங்கினார். தலைமையாசிரியர் ரெக்ஸ் பீட்டர், உதவி தலைமையாசிரியர் மரியருள் செல்வம் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

தமிழாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். புரவலர்கள் இருதயராஜ், ஸ்டான்லி விக்டர், ஆரோக்கியசாமி பாராட்டப்பட்டனர். நிர்வாகி ராபர்ட் கென்னடி நன்றி கூறினார். தமிழாசிரியர் நவீனன் தொகுத்து வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X