பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் சாணக்யா பள்ளி ஆண்டு விழா

Added : டிச 02, 2019
Share
Advertisement
திண்டிவனம்:திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் ஆண்டு விழா நடந்தது.சாணக்யா கல்விக்குழும தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத்தலைவர் அரிமா வேல்முருகன் முன்னிலை வகித்தார். சாணக்யா பள்ளியின் முதல்வர் அருள் ஆண்டறிக்கை வாசித்தார்.அபிராமி வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்வித்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, விழுப்புரம்
 திண்டிவனம் சாணக்யா பள்ளி ஆண்டு விழா

திண்டிவனம்:திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் ஆண்டு விழா நடந்தது.சாணக்யா கல்விக்குழும தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத்தலைவர் அரிமா வேல்முருகன் முன்னிலை வகித்தார். சாணக்யா பள்ளியின் முதல்வர் அருள் ஆண்டறிக்கை வாசித்தார்.அபிராமி வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்வித்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.விழாவையொட்டி, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகள் நிரஞ்சனா, ஹேமலதா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X