பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

Added : டிச 02, 2019
Advertisement

ஊட்டி:குன்னுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சி காலம், 3 மாதங்கள் நடக்கிறது. தினமும், 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு தினமும், 100 ரூபாய் வீதம் உதவி தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் அரசு சான்றிதழ் வழங்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம், 18 வயது, அதிகபட்ச உச்ச வயது வரம்பு இல்லை. மேலும், தகவலுக்கு, 0423-2231759, 2233010 என்ற எண்களில், தொடர்பு கொள்ள, ஐ.டி.ஐ., முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X