இன்றைய நிகழ்ச்சி : மதுரை

Added : டிச 02, 2019
Advertisement

கோயில்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், காலை 9:45 மணி, தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.
சங்காபிஷேகம்: ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சார்ய மகா சமஸ்தானம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, மாலை 6:00 மணி.
சங்காபிஷேகம்: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர் முதல் வீதி, கூடல்நகர், மதுரை, மாலை 5:00 மணி.
சோமவார சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோயில், காலை 11:00 மணி.
புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா-திருப்பலி: அந்தோணியார் சர்ச், பாக்கியநாதபுரம், மதுரை, நடத்துபவர்: பாதிரியார் மத்தியாஸ், மாலை 6:00 மணி.
முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.
வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி
விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.
முருகனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா
நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.
ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: யோக
விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின் நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சதுர்த்தி
விநாயகர் கோயில், பாங்க் காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு நைவேதன பூஜை:
சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.
பக்திச்சொற்பொழிவு
கிருஷ்ணரசானுபவம்: நிகழ்த்துபவர்: மோகனராம தீட்சிதர், சிருங்கேரி சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
கம்பன் கவிதை: நிகழ்த்துபவர்: ஆறுமுகம், திருவள்ளுவர்
மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
சித்தர்களின் ஆன்மிகம்: நிகழ்த்துபவர்: இளங்கோ, செல்வவிநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை,
ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரிகள்
எண்ணிய முடிதல் வேண்டும் தலைப்பில் கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம் மேற்கு, சோழவந்தான், பேசுபவர்: இசை ஆசிரியர் உமாசங்கர், மாலை 6:30 மணி.
பொது
சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம்: ரெப்கோ ேஹாம் பைனான்ஸ் மெயின், வில்லாபுரம், மேலுார், பி.பி.குளம் கிளை அலுவலகங்கள், மதுரை, காலை 9:30 முதல் மாலை 5:00 மணி.
கைவினை பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் உற்பத்தி கூடம், சிட்கோ தொழிற்பேட்டை, புதுார், மதுரை, ஏற்பாடு: பூம்புகார், காலை 10:00 மணி.
34வது தேசிய புத்தக் கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேற்கு கோபுரத்தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி.
நுாலக வார விழா: கிளை நுாலகம், யானைமலை ஒத்தக்கடை, மதுரை, தலைமை: வாசகர் வட்ட தலைவர் செல்வமுத்து குமரன், துணைத்
தலைவர் கண்ணன், காலை 10:00 மணி.
மக்கள் குறை தீர்க்கும் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் வினய், காலை 10:30 மணி.
யோகா, தியானம்
யோகா: விவேகானந்தர்
அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 6:00 மணி.
யோகா : கலையகம், 2/642, அல்லி வீதி 6வது தெரு,
பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, ஏற்பாடு: கலையகம் அமைப்பு, காலை 9:30 முதல் மாலை 6:30 மணி.
யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X