பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீரால் மூழ்கிய நெல் பயிர்கள்

Added : டிச 02, 2019
Advertisement
 மழை நீரால் மூழ்கிய நெல் பயிர்கள்

அவலுார்பேட்டை:தொரப்பாடியில் குளம் நிரம்பி வழிந்த மழை நீர் நெல் பயிர்களை நாசம் செய்துள்ளது.மேல்மலையனுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொரப்பாடி கிராமத்தில் பொழிந்த மழையினால் அங்குள்ள குளம் நிரம்பியது. கரை புரண்டு ஓடிய குளத்து நீர் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் வெள்ளமாய் சென்றது.வெள்ள நீர் 22 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெல் பயிர்களில் அடித்து சென்றதால் பயிர்கள் சேதமானது. இப்பகுதியில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X