ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00.சிறப்பு பூஜை: அத்தாள பூஜை, சிறப்பு அலங்காரம், பஜனை: இரவு 8:00 மணி, அன்னதானம்: இரவு 9:30 மணி, ஐயப்பன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், ஏற்பாடு: திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கம். பாலாலய விழா: தண்டாயுதபாணி சுவாமி கோயில், பழநி, யாக பூஜை ஆரம்பம்: காலை 5:30 மணி, பூர்ணாஹூதி, கோ பூஜை: காலை 7:25 மணி, கலசம் புறப்பாடு, பாலாலயப்பிரவேசம், கலாகர்ஷணம், மகா தீபாராதனை: காலை 9:00 மணி, திருப்பணி ஆரம்பம், நைவேத்யம், தீபாராதனை: காலை 9:45 மணி.சஷ்டி பூஜை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, சுப்பிரமணிய சுவாமி சன்னதி, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.சஷ்டி பூஜை: பாலமுருகன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வடமதுரை, இரவு 7:00 மணி.கூட்டு வழிபாடு: ஸ்ரீமத் கள்ளியடி குருநாதர் மடம், மேற்குரத வீதி, வடமதுரை, இரவு 9:45 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சோமவார பூஜை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி.சோமவார வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, சோமாஸ்கந்தர் அபிேஷக அலங்கார வழிபாடு: நண்பகல் 12:00 மணி, அன்னதானம், மதியம் 12:30 மணி.சஷ்டி சிறப்பு பூஜை: திருஆவினன்குடி கோயில், அடிவாரம் பழநி, சஷ்டி சிறப்பு அபிேஷகம், அலங்காரம், காலை 6:30 மணி, அன்னதானம்: மதியம் 12:30 மணி.கும்பாபிேஷகம்: கருப்பசாமி, வீரமாத்தி அம்மன், காவேரியம்மாபட்டி நெய்காரர் தோட்டம், ஒட்டன்சத்திரம், காலை 6:25 முதல் 7:05 மணி வரை. ஏற்பாடு: மறவர் குல மணியகாரர் வகையறா பங்காளிகள், காவேரியம்மாபட்டி.சஷ்டி பூஜை: சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.சஷ்டி பூஜை: முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 7:45 மணி.சஷ்டி பூஜை: சோமலிங்கசுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:30 மணி.சஷ்டி பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:30 மணி.சஷ்டி பூஜை; சுப்பிரமணியசுவாமி கோயில், தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.சோமவார பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சித்தையன்கோட்டை, காலை 7:30 மணி.பொதுமக்கள் குறைதீர் முகாம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி.புத்தக திருவிழா: டட்லி மேனிலைப் பள்ளி மைதானம், திண்டுக்கல், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, அனுமதி இலவசம், சிந்தனை அரங்கம்: பங்கேற்பு: கோபாலன், ஆதார் துணை தலைமை இயக்குனர், இரவு 7:00 மணி, ஏற்பாடு: திண்டுக்கல் இலக்கியக் களம்.நாட்டு நலப்பணி திட்ட முகாம்: நிறைவு விழா: ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, அணைப்பட்டி, காலை 11:00 மணி.எய்ட்ஸ் தினவிழா: கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லுாரி, டி.கூடலுார் திண்டுக்கல், விழிப்புணர்வு கூட்டம்: மதியம் 2:30 மணி, ஏற்பாடு: சேவா நிகேதன் தொண்டு நிறுவனம்.