பொது செய்தி

தமிழ்நாடு

விரட்டும் பருவமழை.... மிரட்டும் வெங்காயம்: சாம்பாரில் இனி இல்லை வெங்காயம், முருங்கைக் காய்

Added : டிச 02, 2019
Share
Advertisement
விருதுநகர்விருதுநகரில் பருவமழை பாதிப்பால் காய்கறிகள் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பொருளாதார சிரமத்தை சந்திக்கின்றனர்.தமிழகம் முழுவதும் பருவமழையால் காய்கறி விலை அதிகரித்து கொண்டே வருகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு மதுரை மாவட்டம் பரவையில் இருந்து காய்கறி பெறப்படுகிறது. இந்நிலையால் தொடரும் மழையால் நாளுக்கு நாள் காய்கறி விலையானது ஏறிக் கொண்டே போகிறது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X