குஜிலியம்பாறை:குஜிலியம்பாறை அருகே ராமகிரியை சேர்ந்த பொறியாளர் உமாமகேஷ்வரன் 38, நண்பர் முத்துக்குமார் 42, டூவீலரில் புளியம்பட்டிக்கு சென்றனர். அங்கிருந்து மீண்டும் ராமகிரிக்கு வரும்போது கரூர்-திண்டுக்கல் ரோட்டில் தனியார் பஸ் மோதி இருவரும் பலியாகினர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement