பொது செய்தி

தமிழ்நாடு

மெதுவாக நிரம்பும் பரப்பலாறு

Added : டிச 02, 2019
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளதால் மெதுவாக நிரம்பி வருகிறது.ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப் பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர் தேவை போக மீதமுள்ள தண்ணீர் குளங்களுக்கு செல்கிறது.சில நாட்களாக ஊற்று நீர் வரத்து இருந்ததால் 29 அடியிலிருந்த அணையின் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது. தொடர் மழையால் நீர்வரத்து

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளதால் மெதுவாக நிரம்பி வருகிறது.ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப் பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர் தேவை போக மீதமுள்ள தண்ணீர் குளங்களுக்கு செல்கிறது.சில நாட்களாக ஊற்று நீர் வரத்து இருந்ததால் 29 அடியிலிருந்த அணையின் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது. தொடர் மழையால் நீர்வரத்து வினாடிக்கு 100 க.அடியாக உள்ளது.தற்போது அணையில் 28 மில்லியன் க.அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்பினால் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேரந்த 2 ஆயிரத்து 325 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். மேலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X