ரோப்கார் சேவை பாதிப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
பழநி:மழை காரணமாக, பழநி முருகன் கோயில் 'ரோப்கார்' சேவை பாதிக்கப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் 'ரோப்கார்' தினமும் இயக்கப்படுகிறது. இது பலத்த காற்று, மழையின்போது பக்தர்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகிறது. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் 'ரோப்கார்' நிறுத்தப்பட்டது.இதனால் பக்தர்கள் வின்ச், படி மற்றும்

பழநி:மழை காரணமாக, பழநி முருகன் கோயில் 'ரோப்கார்' சேவை பாதிக்கப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் 'ரோப்கார்' தினமும் இயக்கப்படுகிறது. இது பலத்த காற்று, மழையின்போது பக்தர்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகிறது. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் 'ரோப்கார்' நிறுத்தப்பட்டது.இதனால் பக்தர்கள் வின்ச், படி மற்றும் யானைப் பாதை வழியாக மலைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த நாளில் குவிந்த பக்தர்கள், வின்ச்சில் மூன்று மணிநேரம் காத்திருந்து சென்றனர். பொது தரிசன வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X