சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கொலைசெய்தவர் தற்கொலை

Added : டிச 02, 2019
Share
Advertisement
வருஷநாடு:ஆந்திரா, சித்துாரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் 46., இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, நன்னடைத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அதே ஊரைச் சேர்ந்த ஜஸ்வர்யா 21 என்பவருடன் ரவிக்குமார்சேர்ந்து வாழ்ந்தார். இவருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் அவரை கொலை செய்து விட்டு,

வருஷநாடு:ஆந்திரா, சித்துாரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் 46., இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, நன்னடைத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் அதே ஊரைச் சேர்ந்த ஜஸ்வர்யா 21 என்பவருடன் ரவிக்குமார்சேர்ந்து வாழ்ந்தார். இவருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் அவரை கொலை செய்து விட்டு, வருஷநாடு அருகே ஒயம்பாறை மலைப்பகுதியில் அவருடைய நண்பர் முருகன் என்பவருடன் தங்கியுள்ளார்.பின்னர் நேற்று முன் தினம் மாலை துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். முருகன் புகாரில் வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X