பொது செய்தி

தமிழ்நாடு

கேங்மேன் தேர்வு ஒத்திவைப்பு

Added : டிச 02, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 'கேங்மேன்' (பயிற்சி) நேரடிப்பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித்தேர்வு இன்றும் (டிச.2), நாளையும் (டிச.3) நடைபெற நடக்க இருந்தது. மழைக் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X