போடி:தேனியில் ஸ்ரீ முருகாம்பாள் லாலா ஸ்வீட்ஸ் அன்டு பேக்கரி திறப்பு விழா நேற்று நடந்தது.போடியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகாம்பாள் லாலா ஸ்வீட்ஸ் அன்டு பேக்கரியின் புதிய கிளையாக தேனிபழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மதுரை ரோட்டில் துவக்கப்பட்டுள்ள ஸ்ரீ முருகாம்பாள் லாலா ஸ்வீட்ஸ், பேக்கரி திறப்பு விழா உரிமையாளர்கள் சண்முகம், சத்தியமூர்த்தி, நிவாஸ் தலைமையில் நடந்தது. அபிராமி, பிரியங்காராம், ஹரீஸ்குமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். சிவகங்கை மாவட்ட வன அலுவலர் ரமேஷ்வரன், நிலக்கோட்டை நேசனல் ஜவுளிக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன், பிரவீன்குமார், செங்கல்பட்டு பாலசுப்பிரமணி, ஞானமுரளி, விருப்பாட்சி நவதானிய மொத்த வியாபாரம் உரிமையாளர் தண்டபாணி, வெள்ளக்கோயில் சன்டாப்-சன்பிளவர் ரீபைண்ட் ஆயில் மொத்த வியாபார உரிமையாளர் வாசுதேவன், போடி ராம் புரோட்டா ஸ்டால் உரிமையாளர் செண்பகவேல், எஸ்.ஆர்.கடலை கடை உரிமையாளர் கண்ணன், அகம் மரச்செக்கு எண்ணெய் உரிமையாளர் வாசுதேவன், போடி கலெக்சன் ரெடிமேட் உரிமையாளர் முத்துமாணிக்கம் அன் சன்ஸ், தேனி நிஷா கிஷன் ஸ்பின்னிங் மில் உரிமையாளர் கிஷன் பிரசன்னா, போடி வர்த்தகர்கள் சங்க செயலாளர் வேல்முருகன், போடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரகுநாத், போடி அரசு ஒப்பந்தகாரர் அழகுமலை, ராஜப்பன் அன் சன்ஸ் பலசரக்கு கடை உரிமையாளர் முத்துக்குமரன், போடி ராசி லாரி சர்வீஸ் உரிமையாளர் பிச்சை, தேனி தயர்கேர் சென்டர் உரிமையாளர்கள் சரவணன், பாண்டி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், ் அ.தி.மு.க., கிளை கழக செயலாளர் முத்துராஜ், காண்ட்ராக்டர் ராஜேந்திரன், எஸ்.பி.என்.பிரிக்ஸ் உரிமையாளர் ஜெபசிங்பாண்டியன், கர்ணா ஓட்டல் உரிமையாளர் பொன் கலைச்செல்வன், போடி வி.எம்.ஜே., ரெசிடன்சி உரிமையாளர் முருகதாஸ், தேனி ஜே.ஆர்.ஆர்.சிவில் டெக் பொறியாளர் ராதாகிருஷ்ணன், ஆண்டிபட்டி டைமன் வித்யா ஸ்கூல் பாண்டிசெல்வம், கபில், ஆண்டிபட்டி செந்துார் நகை மாளிகை உரிமையாளர் முருகபாண்டி, தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண மகால் ஜெயராம், பிளைகிங் டிராவல்ஸ் இளங்கோவன், சரவணாஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் காமராஜ், செந்தில்குமார், சரவணக்குமார், எக்ஸ்கியூட்டிஸ்மார்ட் டெக்னாலாஜிஸ் உரிமையாளர் சுதாகரன், ஆதித்யா ரியல் எஸ்டேட்ஸ் லோகநாதன், தேனி கவுமாரியம்மன் பேக்கரி உரிமையாளர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.