பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிஷேகம்

Added : டிச 02, 2019
Advertisement

தேவதானப்பட்டி;ஜெயமங்கலம் ஒண்டிவீரையா சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் மங்கல இசை, கணபதி பூஜை , யாகசாலை ,பஞ்சகவ்ய பூஜை, கணபதி ,லட்சுமி .நவக்கிரக ஹோமங்கள் கோ பூஜை , தீப ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. வாஸ்து சாந்தி ,பாலிகை பூஜை , யாகசாலை பிரவேசம் முதல் கால யாக பூஜைகள் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் இரண்டாம் கால பூஜைகள் . கடம் புறப்பாடு. கும்பாபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. சிவஸ்ரீ தத்புருஷ சிவம் விசுவநாத சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஜெயமங்கலம் ,குள்ளப்புரம் ,|சில்வார்பட்டி |கம்பம் .கோம்பை , வாடிப்பட்டி கிராமங்களில் வசிக்கக்கூடிய பாதாள ஈஸ்வரி அம்மன் கோயில் பங்காளிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X