தேனி:போடியை சேர்ந்த பிரபு 29. இவர், தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் வணிக கடை நடத்தி வருகிறார். நேற்று காலை தேனி போலீஸ் லதா எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் 249 அடங்கிய பாக்கெட்டுகள் பிரபு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார்பிரபுவை கைது செய்தனர்.
Advertisement