பொது செய்தி

தமிழ்நாடு

சரண்யா ஜூவல்லரி திறப்பு விழா

Added : டிச 02, 2019
Advertisement

தேனி:சின்னமனுார் சரண்யா ஜூவல்லரியை திருச்செந்துார் ஆனந் ஜூவல்லரி உரிமையாளர் விவேகானந்தன் திறந்து வைத்தார். உரிமையாளர்கள் பழனிராஜா, தமிழரசி குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், குடும்பத்தினர், சின்னமனுார் வர்த்தக பிரமுகர்கள் வசந்த், துரை அரசன், சரவணன், மாயாண்டி, சங்கையா, முனியப்பன், முத்துக்கிருஷ்ணன், பொறியாளர் கனகவேல், தேனி மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் பிரபாகரன், வழக்கறிஞர் சிங்காரவேலன், தேனி யோகா சில்க்ஸ் உரிமையாளர் அருஞ்சுனைக் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். உரிமையாளர்கள் வேல்முருகன், வெங்கடேஷ் கூறுகையில், சின்னமனுாரில் 30 ஆண்டுகளாக சரண்யா டிரஸ்சஸ் நிறுவனத்தை நடத்தி மக்களில் வாழ்வில் ஓர் அங்கமாய் உள்ளோம். நகைத் தொழிலும் கால் பதித்துள்ளோம்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X