பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீசக்ரா 'மொபைல்ஸ் கேலக்ஸி' கிளை திறப்பு விழா

Added : டிச 02, 2019
Share
Advertisement
தேனி:சக்ரா மொபைல் கேலக்ஸி நிறுவனத்தில் 4-வது கிளையாக, தேனி புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட்டுள்ளது. வர்த்தக பிரமுகர் ராஜ் முன்னிலை வகித்தார். உரிமையாளர் மகள் ஜோத்ஸ்னா கிளையை திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி ஏஜன்ஸி சங்கரநாராயணன், வி.வி.ஜி., ஸ்டோர் உரிமையாளர் சுந்தரராமானுஜம், காளீஸ்வரி கிப்ட் உரிமையாளர் வேல்முருகன், சிவா ஓட்டல் உரிமையாளர் பிரபு, பத்திர எழுத்தாளர்கள்

தேனி:சக்ரா மொபைல் கேலக்ஸி நிறுவனத்தில் 4-வது கிளையாக, தேனி புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட்டுள்ளது. வர்த்தக பிரமுகர் ராஜ் முன்னிலை வகித்தார். உரிமையாளர் மகள் ஜோத்ஸ்னா கிளையை திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி ஏஜன்ஸி சங்கரநாராயணன், வி.வி.ஜி., ஸ்டோர் உரிமையாளர் சுந்தரராமானுஜம், காளீஸ்வரி கிப்ட் உரிமையாளர் வேல்முருகன், சிவா ஓட்டல் உரிமையாளர் பிரபு, பத்திர எழுத்தாளர்கள் அன்பழகன், மணி, ஆதித்யா அக்வா உரிமையாளர்கள் சீனிவாசன், பிரபு, மீனாட்சி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வயிரவன், ராஜேந்திரா பைப்ஸ் உரிமையாளர் கணேஷ், டாக்டர் சங்கரக்குமார், மாஸ்டர் சேப்டி முத்துசெந்தில்குமார், வர்த்தக பிரமுகர்கள் நாகராஜ், செல்வம், மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திறப்புவிழாவை முன்னிட்டு எக்ஸ்சேஞ்ச் சலுகை சுலபத் தவணை வசதி, அலைபேசி வாங்கும் அனைவருக்கும் நிச்சயப்பரிசு, சில மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும் என, உரிமையாளர் சுதந்திரராஜன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X