பொது செய்தி

தமிழ்நாடு

93 பயனாளிகளுக்கு இலவச ஆடு வழங்கல்

Added : டிச 02, 2019
Share
Advertisement
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், கனகபுரம் பஞ்சாயத்தில், அரசின் இலவச விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, 93 பயனாளிகளுக்கு, தலா, 12 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை வழங்கினார். இவர்களுக்கு கொட்டகை அமைக்கவும், நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக, அதிகாரிகள்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், கனகபுரம் பஞ்சாயத்தில், அரசின் இலவச விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, 93 பயனாளிகளுக்கு, தலா, 12 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை வழங்கினார். இவர்களுக்கு கொட்டகை அமைக்கவும், நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X