பொது செய்தி

தமிழ்நாடு

அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Added : டிச 02, 2019
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள, பழமையான புனித அமல அன்னை ஆலய ஆலயத் தேர்த்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, கோவை மறைவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகரன் தலைமையில் நடந்தது. புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர் குழந்தை தலைமையில், ஜார்ஜ் தனசேகரன் கொடியேற்றி

ஈரோடு: ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள, பழமையான புனித அமல அன்னை ஆலய ஆலயத் தேர்த்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, கோவை மறைவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகரன் தலைமையில் நடந்தது. புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர் குழந்தை தலைமையில், ஜார்ஜ் தனசேகரன் கொடியேற்றி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X