சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு - தொட்டிபாளையம் இடையே தண்டவாளத்தில், 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பாலக்காட்டில் இருந்து பாட்னா வரை செல்ல, ஏதோ ஒரு ரயிலில் பொது பெட்டியில் பயணித்த அவர், ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியாகி விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை

ஈரோடு: ஈரோடு - தொட்டிபாளையம் இடையே தண்டவாளத்தில், 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பாலக்காட்டில் இருந்து பாட்னா வரை செல்ல, ஏதோ ஒரு ரயிலில் பொது பெட்டியில் பயணித்த அவர், ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியாகி விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவர் யார்? என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X