குடிநீர் வினியோகம் பாதிப்பு: காரணம்பாளையத்தில் தவிப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
மொடக்குறிச்சி: கொடுமுடி யூனியன், கொளாநல்லி பஞ்., காரணம்பாளையத்தில், ஆழ்துளை கிணற்றின் மின் ஒயர் பழுதால், ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. இதனால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அருகில் உள்ள குழாயில் மட்டும் தண்ணீர் வருவதால், குழாயடி சண்டை நடக்கிறது. புகார் தெரிவித்தும், பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள்

மொடக்குறிச்சி: கொடுமுடி யூனியன், கொளாநல்லி பஞ்., காரணம்பாளையத்தில், ஆழ்துளை கிணற்றின் மின் ஒயர் பழுதால், ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. இதனால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அருகில் உள்ள குழாயில் மட்டும் தண்ணீர் வருவதால், குழாயடி சண்டை நடக்கிறது. புகார் தெரிவித்தும், பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பஞ்., செயலர் சுதா கூறும்போது, ''பழுதான மோட்டாரை, பி.டி.ஓ., ஆய்வு செய்துள்ளார். ஓரிரு நாளில் சரி செய்யப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X