7 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த, காவிலிபாளையம் பஞ்., ஆபீஸ் வளாகத்தில், அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. பணியாளர் பற்றாக்குறையால் ஏழு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் சேதமடைந்து வருவதுடன், மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அதேசமயம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த, காவிலிபாளையம் பஞ்., ஆபீஸ் வளாகத்தில், அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. பணியாளர் பற்றாக்குறையால் ஏழு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் சேதமடைந்து வருவதுடன், மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அதேசமயம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், 11 கி.மீ., தூரத்தில் உள்ள புளியம்பட்டி அல்லது சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மக்கள் செல்கின்றனர். துணை சுகாதார நிலையத்தை திறக்க, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X