பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் கால்வாயில் நீர்திறப்பு குறைப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து, கிழக்கு, மேற்கு கால்வாயில், வினாடிக்கு, 700 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று, கால்வாய் பாசன பகுதியில், தொடர்ந்து மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்தது. இதனால், மாலை, 6:00 மணிக்கு, கால்வாய் பாசன நீர் திறப்பு, வினாடிக்கு, 400 கனஅடியாக

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து, கிழக்கு, மேற்கு கால்வாயில், வினாடிக்கு, 700 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று, கால்வாய் பாசன பகுதியில், தொடர்ந்து மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்தது. இதனால், மாலை, 6:00 மணிக்கு, கால்வாய் பாசன நீர் திறப்பு, வினாடிக்கு, 400 கனஅடியாக குறைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X