பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலருக்கு பாராட்டு

Added : டிச 02, 2019
Advertisement

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் பவுலின் ராணி, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவருக்கு, ஏத்தாப்பூரில், பாராட்டு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு செயலர் தியாகராஜன் தலைமை வகித்தார். அதில், பவுலின் ராணியை வாழ்த்தி, வட்டார கல்வி அலுவலர்களான, கொங்கணாபுரம் ?ஷக் தாவூத், கொளத்தூர் கோகிலா, பெத்தநாயக்கன் பாளையம் முன்னாள் கல்வி அலுவலர் வாசகி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராணி ஆகியோர் பேசினர். தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X