பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூரில் 231 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Added : டிச 02, 2019
Advertisement

ஓமலூர்: ஓமலூரில், 231 பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஓமலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் குமரன் தலைமையில், அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல், சமூக பாதுகாப்பு திட்டத்தில் தேர்வு செய்த, 220 பயனாளிக்கு, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள், 11 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். வருவாய் ஆய்வாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X