பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் மழை

Added : டிச 02, 2019
Advertisement

சேலம்: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரவலாக பெய்து வருகிறது. சேலத்தில், இரு நாளாக, சூரியன் தலைகாட்டாத அளவு, மேகங்கள் திரண்டு, விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, வீரகனூரில், 30 மி.மீ., பதிவாகியுள்ளது. வாழப்பாடியில், 26.5, தம்மம்பட்டி, 26, பெத்தநாயக்கன்பாளையம், 20, கரியகோவில், 19, கெங்கவல்லி, 18.2, ஆத்தூர், 12.4, ஏற்காடு, 8, ஆணை மடுவு, 8, காடையாம்பட்டி, 7.2, ஒமலூர், சங்ககிரியில், தலா, 3, சேலத்தில், 2.4 மீ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று மதியத்துக்கு மேலும், இடைவிடாது பெய்த மழையால், மாலை, 5:00 மணி நிலவரப்படி, 7.9 மி.மீ., பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X