சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றிலிருந்து வாலிபர் உடலை மீட்பதில் சிக்கல்

Added : டிச 02, 2019
Share
Advertisement
சேலம்: கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்க, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அம்மாபேட்டை அடுத்த, குமரகிரிப்பேட்டை குட்டிக்கரடு, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் பெருமாள், 27; டிப்பர் லாரி டிரைவரான இவருக்கு, இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில், கடந்த, 30, இரவு, 10:00 மணிக்கு, போதையில், அங்குள்ள, கிணற்றில் விழுந்து

சேலம்: கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்க, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அம்மாபேட்டை அடுத்த, குமரகிரிப்பேட்டை குட்டிக்கரடு, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் பெருமாள், 27; டிப்பர் லாரி டிரைவரான இவருக்கு, இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில், கடந்த, 30, இரவு, 10:00 மணிக்கு, போதையில், அங்குள்ள, கிணற்றில் விழுந்து இறந்துவிட்டார். அம்மாபேட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள், வாலிபர் உடலை மீட்க, நேற்று, இரண்டாம் நாளாக போராடினர். 80 அடி ஆழ கிணற்றில், 70 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருப்பதால், சிரமம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றிய நிலையில், மின்மோட்டாரும் பழுதானது. ஊற்றுநீரும் கிணற்றில் பெருகியுள்ளதால், உடலை மீட்க சிரமப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X