சேதமான சாலையை சீரமைக்கணும்: தர்மபுரி -பென்னாகரம் சாலையில், பள்ளப்பட்டி பிரிவு உள்ளது. அங்கிருந்து சாலை பிரிந்து, நத்தஹள்ளி பஞ்., பாப்பம்பள்ளம் வழியாக தூக்கனாம்பள்ளத்திற்கு செல்லும் சாலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், போடப்பட்ட சாலை தற்போது சேதமாகி போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வழியாக மாணவர்கள், டூவிலர்களில் செல்வோர், பெண்கள் உள்பட பலரும் தடுமாறி கீழே விழுந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
- பி.பச்சியப்பன், நத்தஹள்ளி.
Advertisement