பொது செய்தி

தமிழ்நாடு

மாநில ஸ்குவாஷ் போட்டி: பள்ளி மாணவர்கள் தேர்வு

Added : டிச 02, 2019
Advertisement

தொப்பூர்: பள்ளிக் கல்வித்துறை சார்பில், தர்மபுரி மாவட்ட அளவிலான, ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டை போட்டிகள், பாப்பிரெட்டிபட்டியில் நடந்தது. தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் விளையாடினர். இதில், 17, 19 வயதுக்கு உட்பட்டோர் குத்துச்சண்டை பிரிவில் அஜீத்குமார் வெள்ளி வென்றார். ஸ்குவாஷ் பிரிவில், கோபிகா, பிரியதர்ஷினி, நந்தகுமார், திலிப்குமார், சரத்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். இவர்கள், அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களை தலைமையாசிரியர் முனிமாதன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X