ஏரியூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தொடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தொடக்கம்

Added : டிச 02, 2019
Share
பென்னாகரம்: ஏரியூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திலிருந்து, 10 ஊராட்சிகளை உள்ளடக்கி, ஏரியூர் ஒன்றியமாக உருவாக்கப்பட்டும் என, 2013 ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஏரியூர் சுற்றியுள்ள நெருப்பூர், நாகமரை,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X