பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : டிச 02, 2019
Share
Advertisement
அரசு டவுன் பஸ் வசதி செய்ய வேண்டும்: ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில் இருந்து, நாயக்கனப்பள்ளி வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, நாயக்கனப்பள்ளியில் இருந்து ராமாபுரம் வரை, தார்ச்சாலை அமைக்க சாலை தோண்டப்பட்டுள்ளது. நாயக்கனப்பள்ளி, ராமாபுரம் மக்கள் பயனடையும் வகையில், அரசு டவுன் பஸ் வசதி செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். அதற்கு அரசு

அரசு டவுன் பஸ் வசதி செய்ய வேண்டும்: ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில் இருந்து, நாயக்கனப்பள்ளி வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, நாயக்கனப்பள்ளியில் இருந்து ராமாபுரம் வரை, தார்ச்சாலை அமைக்க சாலை தோண்டப்பட்டுள்ளது. நாயக்கனப்பள்ளி, ராமாபுரம் மக்கள் பயனடையும் வகையில், அரசு டவுன் பஸ் வசதி செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். அதற்கு அரசு செவி சாய்க்காமல் உள்ளது.- எஸ்.சந்திரன், ராமாபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X