மருத்துவமனை திறப்பு விழா

Added : டிச 02, 2019
Share
Advertisement
கோவை சரவணம்பட்டியில் உள்ள Dr. முத்தூஸ் எலும்பு மூட்டு மற்றும் பல்துறை மருத்துவமனை இரண்டாவது கிளை துவக்க விழா நடந்தது. மருத்துவமனையை பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் சிரவை ஆதீனம் கெளமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், மற்றும் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், மருத்துவமனையின் தலைவர் முத்து சரவணகுமார்
மருத்துவமனை திறப்பு விழா

கோவை சரவணம்பட்டியில் உள்ள Dr. முத்தூஸ் எலும்பு மூட்டு மற்றும் பல்துறை மருத்துவமனை இரண்டாவது கிளை துவக்க விழா நடந்தது. மருத்துவமனையை பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் சிரவை ஆதீனம் கெளமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், மற்றும் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், மருத்துவமனையின் தலைவர் முத்து சரவணகுமார் உள்ளிட்டோர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X