பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6001 கனஅடியில் இருந்து 7500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5000 கனஅடியில் இருந்து 7000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 700 கனஅடியில் இருந்து 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் இருந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Irudayarab Rajan - madurai ,இந்தியா
02-டிச-201917:42:49 IST Report Abuse
Irudayarab Rajan ஐயையோ சுடலை முட்டி முட்டி அழுவுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X