பொது செய்தி

தமிழ்நாடு

காலை 10 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019
Share
Advertisement
சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் டிச.,2 ம் தேதிக்குள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நிறைவடைந்து,

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.



latest tamil news


கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் டிச.,2 ம் தேதிக்குள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நிறைவடைந்து, தயார் நிலையில் உள்ளது.


latest tamil news



இந்நிலையில் இன்று (டிச.,2) காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி, தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். மாநில தேர்தல் கமிஷனர் 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X