சென்னை : மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Advertisement