பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம் தாலுகா பா.ஜ.,நிர்வாகிகள் தேர்வு

Added : டிச 02, 2019
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில், பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ராசிபுரம் நகர, பா.ஜ., நகர தலைவர் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் குழு பார்வையாளர் பழனிசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட தேர்தல் அதிகாரி மனோகரன், மாவட்ட பொருளாளர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை, கருத்து கேட்புக்கு பிறகு, ராசிபுரம் நகர, பா.ஜ., தலைவராக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய, பா.ஜ., தலைவராக பாஸ்கர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய தலைவராக குமரவேல் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X