விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

Added : டிச 02, 2019
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில், 1,000க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். கணிசமான எண்ணிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் உள்ளனர். இதுவரை விளையாட்டு மைதானம் அமைக்கப்படவில்லை. இதனால், காலை, மாலை மற்றும் ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி, விளையாட முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளுக்கும் ஆயத்தப்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. பெரியமணலியில் விளையாட்டு மைதானம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X