சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் சாலை மறியல்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நடூரில் சுற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சுற்று சுவர் அமைத்த துணிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மறியல் செய்தவர்களை போலீசார் கைது

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நடூரில் சுற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சுற்று சுவர் அமைத்த துணிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
02-டிச-201917:01:40 IST Report Abuse
Pa.Arumugam இயற்க்கையின் கொடுமையால் உயிர்பலி ஏற்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறேன் ..அதற்கும் சாலை மாறியலுக்கும் என்ன சம்பந்தம் ..சாலையில் பயணிப்போர் அதனால் கஷ்டப்படலாமா ? இறந்தவர் உடலை வாங்க மறுப்பது எதற்க்காக ..அரசு ஏதாவது தவறு செய்து அதனால் உயிரிழப்பு ஏற்பட்டதா? ..தன் கஷ்டத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தலாமா? ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X