அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலமா இ ஹிந்த் அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மேற்கூறிய அமைப்பு முதன் முதலாக மறு சீராய்வு செய்தது.latest tamil newsமூல மனுதாரர் சித்திக் என்பவரது மகன் மெளலானா செய்யது இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். மொத்தம் 217 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில் ஆவணங்களின்படி சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில்: 'அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம், மத்திய அரசுக்கு சொந்தமானது. இதை, ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கு, மூன்று மாதத்தில், அறக்கட்டளை அமைக்க வேண்டும். அயோத்தியில் முக்கியமான இடத்தில் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியத்திடம், 5 ஏக்கர் நிலத்தை, மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.


latest tamil newsஇந்த தீர்ப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள், ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன. எனினும், அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம், தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்தது. சீராய்வு செய்ய கோரி, மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது.ஆனால் இந்த அமைப்புக்கு முன்னதாக ஜாமியாத் உலமா இ ஹிந்த் அமைப்பு இன்று (டிச.,02) சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,இந்தியா
02-டிச-201922:37:19 IST Report Abuse
thonipuramVijay பாபர் மசூதி இது இஸ்லாம் அரசர்கள் இடித்து கட்டிய பல்லாயிரக்கணக்கான இந்து கோவில்களில் ஒன்றே ஒன்று ... அதை இடித்ததற்க்கே மறுசீராய்வு என்றால் எப்படி ... உண்மையான நீதி எங்கெங்கெல்லாம் கோவில்சி இடித்து மடூதிகள் கட்டப்பட்டதோ அது அனைத்தையும் இடித்து தள்ளி அங்கு மீண்டும் இந்து கோவில் கட்டப்படவேண்டும் ... இதில் விருப்பமில்லாத இந்துக்கள் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்படவேண்டும் ... இந்துக்களுக்கு இருப்பது இந்தியா ஒரு நாடுதான் ... மூர்க்கமாய் ஒடுக்கப்பட்ட இந்துமதத்தை மீட்டெடுக்கவேண்டும் ...
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
02-டிச-201921:55:30 IST Report Abuse
karutthu இந்த வழக்கை மறுசீராய்வுக்கு உகந்ததல்ல என தீர்ப்பில் எழுதி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ஆனால் இவனுங்களை திருத்தவும் முடியாது இவனுங்க திருந்தவும் மாட்டாங்க
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
02-டிச-201920:35:15 IST Report Abuse
a natanasabapathy Unkalukku veru velaiye kidaiyaathaa naadu pirivinaiyin pothu arasiyalvaathikal seytha maaperum thavarraal thodarnthu innalkallai anubavithu varukirom
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X