அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை பாராட்டிய அரசகுமாருக்கு பாஜ., உத்தரவு

Added : டிச 02, 2019 | கருத்துகள் (16)
Advertisement

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.,01) நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாநில பாஜ., துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவார் என பேசினார். இந்நிலையில், மாநில பாஜ., பொதுச்செயலாளர் நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசகுமாரின் பேச்சு, கட்சியின் கண்ணியத்தையும், கட்டுபாட்டையும் மீறும் செயல். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்திற்கு பதில் வரும்வரையில் அரசகுமார் எந்த நிகழ்ச்சியிலும், கூட்டங்களிலும் பங்கேற்க கூடாது, எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-201921:58:07 IST Report Abuse
kulandhai Kannan அரசகுமார் இன்னொரு சி.பி.ராதாகிருஷ்ணன். பாஜகவிற்கு தேவை எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்ற ஆணித்தரமாக வாதம் செய்பவர்கள்தான்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
02-டிச-201920:27:28 IST Report Abuse
K.Sugavanam அடபாருங்கப்பா...என்னமா ரோஷம் வருது..
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-டிச-201922:34:07 IST Report Abuse
Nallavan Nallavanஅது ஒண்ணுமில்ல சுகவனம் ஜி ...... உள்ளாட்சித் தேர்தலில் எங்க கூட கூட்டணி வெச்சாகணும் -ங்கிற செய்தி இதன் மூலம் அதிமுக -வுக்கு அனுப்பப்பட்டது ........
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-டிச-201918:12:31 IST Report Abuse
A.George Alphonse வஞ்சப்புகழ்ச்சி இவருக்கு ஆப்பாக வந்துவிட்டது போலும்.எல்லாமே காலத்தின் கோலம்.இனிமேல் இவரின்அரசியல் பயணம் அவ்வளவு தானா.
Rate this:
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
02-டிச-201920:01:43 IST Report Abuse
Nalam Virumbiவஞ்சப் புகழ்ச்சி அணியின் இலக்கணம் படிக்கவும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X