சத்தியமங்கலம்: விபத்தில் 3 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்தியமங்கலம்: விபத்தில் 3 பேர் பலி

Added : டிச 02, 2019
Share
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியில் வேகமாக வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில், காரில் பயணித்த பெண், 2 வயது குழந்தை மற்றும் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X