புதுடில்லி: 8 வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு எனக்கூறி சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், திட்ட அதிகாரி, மேல்முறையீடு செய்த மனு மீது நாளை (டிச.,3) விசாரணை நடைபெறுகிறது. வழக்கை நீதிபதிகள் ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது
Advertisement