அரசியல் செய்தி

தமிழ்நாடு

திராவிட அரசியல் எது? எச்.ராஜா காட்டம்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (98)
Advertisement

சென்னை: திராவிட அரசியல் குறித்து பா.ஜ., தேசிய செயலர்களில் ஒருவரான எச்.ராஜா அதிரடி விளக்கம் அளித்துள்ளார். அவரது டுவிட்டரில் திராவிட அரசியல் குறித்து அவர் இந்த கட்சிகளின் இரட்டை வேடத்தை தோலுரித்துள்ளார்.





ராஜாவின் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:
திராவிட அரசியல் என்பது...
இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே...
கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்...
சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும்,
இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்,
கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச்
சொல்லிக்கொண்டே...
ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும்,
தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே...
அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்...
லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு...
ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான்
திராவிட அரசியல்!






Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
06-டிச-201904:40:05 IST Report Abuse
chenar இலக்குமணன் தவறாக கருத்தை புரிந்துகொண்டுள்ளீர்கள் நீங்கள் சொல்லும் ஆயுர்வேதம் அல்ல அல்லோபதிக்குத்தான் சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று இருந்தது ஊன்றி படித்து பதில் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
06-டிச-201904:35:15 IST Report Abuse
chenar தொண்ணுறு விழுக்காடு கோவில்களில் ....???
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
04-டிச-201911:25:46 IST Report Abuse
ganapati sb yeppothum appatamana unmaigalai athiradiyaaga solbavar rajaji
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X