அலாஸ்காவில் நிலடுக்கம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
அலாஸ்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இந்த நிலடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தவகல்கள் இன்னும் வெளியாகவில்லை. அலாஸ்காவில் கடந்த நவ., மாதத்தில் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோஃப் தீவுப் பகுதிகளில் நிலடுக்கம் ஏறபட்டது. மேலும் கடந்த 2018 நவம்பர் மாதமும் அலாஸ்காவில் 7.0
Earthquake, Alaska, அலாஸ்கா, நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோல், 6.3, பாதிப்பு

அலாஸ்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இந்த நிலடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தவகல்கள் இன்னும் வெளியாகவில்லை. அலாஸ்காவில் கடந்த நவ., மாதத்தில் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோஃப் தீவுப் பகுதிகளில் நிலடுக்கம் ஏறபட்டது. மேலும் கடந்த 2018 நவம்பர் மாதமும் அலாஸ்காவில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X