சர்ச்சில் பயங்கரவாதிகள் தாக்குதல் ; 14 பேர் பலி

Added : டிச 02, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பயங்கரவாதிகள், சர்ச், தாக்குதல், வழிபாடு, 14 பேர், பலி, பர்கினோ பாசோ

ஒவ்கடங்கு : பர்கினோ பாசோ நாட்டில் சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான பர்கிவோ பாசோவில் உள்ள ஹண்டொகுவோரா பகுதியில் அமைந்துள்ள சர்ச் ஒன்றில் நேற்று சில பயங்கரவாதிகள் புகுந்தனர். சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அங்கிருந்தவர்களை பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தாக்குதலை தடுக்க வந்த பாதுகாப் புபடை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதே போன்று கடந்த அக்டோபரில் பர்கினோ பாசோ நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathyam - Delhi,இந்தியா
03-டிச-201917:53:03 IST Report Abuse
sathyam பாவமன்னிப்பு எல்லாரும் கொடுக்கலாம் நினைச்சி வந்துருப்பாங்க. ஆனா , ஒன்லி ஆம்பளை பாவாடை மட்டும் தான் தெரிஞ்சு உடன் குண்டு வெச்சுட்டாங்கோ குல்லா பாய்ஸ்
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
03-டிச-201907:51:49 IST Report Abuse
vasanthan ஒன்று அமைதி மார்க்கம் இன்னொன்று அன்பு செய்யும் மார்க்கம்.. நல்லா இருக்குடா உங்க அமைதியும், அன்பும்...
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
03-டிச-201907:38:17 IST Report Abuse
sridhar சர்ச்சுக்கு போகாதீங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கறாங்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X