திருவள்ளூர்

Added : டிச 02, 2019
Advertisement

ஆன்மிகம்

கலியன் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், கலியன் உற்சவம் மூன்றாம் நாள், உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.

அய்யப்பனுக்கு அபிஷேகம்
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனகாப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி, சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம், காலை, 7:15 மணி

ராகு கால பூஜை
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மதியம், 3:00 மணி, மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம், 3:00 மணி.

மண்டலாபிஷேகம்
தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.

ஸ்வஸ்தி பூஜை
ராகவேந்திரா கிரந்தாலயா,, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி

சிறப்பு பூஜை
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 10:00 மணி.

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:30 மணி, உச்சி கால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:30 மணி.

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, ராகுகால பூஜை, மாலை, 3:00 மணி முதல், 4:30 மணி வரை.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X