மருத்துவமனையில் அருண் ஷாேரி

Added : டிச 02, 2019 | கருத்துகள் (4)
Advertisement
arun shourie,admit,அருண் சோரி

புனே: முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான அருண் ஷாேரி, 78, நேற்று திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
03-டிச-201908:20:39 IST Report Abuse
swega இந்த வடநாட்டு ராமுக்கு ஏனிந்த சோதனை?
Rate this:
Share this comment
Cancel
03-டிச-201902:02:13 IST Report Abuse
Loganathan Kuttuva முன்பு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர்
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
02-டிச-201922:10:59 IST Report Abuse
MIRROR நல்ல அரசியல்வாதி
Rate this:
Share this comment
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
03-டிச-201905:50:21 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathanஇன்வெஸ்டிக்டிவ் ஜர்னலிசம் என்ற எழுத்து துறையில் நல்ல முன்னோடி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X