பொது செய்தி

தமிழ்நாடு

தேங்கும் மழை நீர்: நிரந்தர தீர்வு வருமா?

Added : டிச 02, 2019
Advertisement

காஞ்சிபுரம் : 'காஞ்சிபுரம் கவரை குறுக்கு தெருவில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு தலைமை வங்கி அருகில், கவரை குறுக்குத் தெரு உள்ளது. இந்த தெருவில், மழைக்காலத்தில் தண்ணீர் ஆறாய் ஓடும்.தெருவில் தண்ணீர் தேங்குவது குறித்து, நகராட்சியில் புகார் அளித்தால், லாரி மூலம் தண்ணீரை அகற்றுகின்றனர். மறு நாள் மழை பெய்தால், அதே நிலை தான். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X